செய்யூர்: கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து: லாரி மீது கார் மோதி 4 பேர் படுகாயம்
கிழக்கு கடற்கரை சாலையில் விளம்பூர் கிராமம் அருகே லாரி மீது கார் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.