கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பாதையில் மதுப் புட்டிகள் வீச்சு: வன விலங்குகள் உயிருக்கு ஆபத்து
கொடைக்கானல் மலைச் சாலைகளில் சமூக விரோதிகள் வீசிச் செல்லும் காலி மதுப் புட்டிகளால் வன விலங்குகள் பாதிப்படைவதாக விலங்கு நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சாலையில் சிதறிக் கிடக்கும் கண்ணாடித் துண்டுகளால் விலங்குகள் காயமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.