எடப்பாடி: எடப்பாடியில் ஒரே ஒரு ஆதார் மையம்: பொதுமக்கள் அவதி; புதிய மையங்களுக்கு கோரிக்கை
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்கா அலுவலக ஆதார் மையம் மூடப்பட்டதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் மையங்களைத் திறக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.