கிள்ளியூர்: கிள்ளியூரில் அணு கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு: தொடர் போராட்டம் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 1144 ஹெக்டர் பரப்பளவில் அணு கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு வலுத்துள்ளது. மணவாளக்குறிச்சி IREL மணல் ஆலையை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என அணு கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.