திருவாடனை: திருவாடானை அரசு அலுவலகங்கள் முன் தேங்கிய மழைநீர்: நோய் பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், அரசு அலுவலகங்கள் முன் தேங்கிய மழைநீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.