அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில்: பறக்கின் கால்வாய் தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பறக்கின் கால்வாய் தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், மழைநீர் குடியிருப்புக்குள் புகுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பணியை முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.