புதுக்கோட்டை: வெளிநாட்டில் படிக்க ரூ.36 லட்சம் உதவித்தொகை: உடனே விண்ணப்பிப்பது எப்படி?
வெளிநாடுகளில் முதுகலை பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு ரூ. 36 லட்சம் வரை உதவித்தொகை வழங்க தமிழக அரசு அறிவிப்பு. அக்டோபர் 15-க்குள் விண்ணப்பிக்க கடைசி நாள். தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.