பெரம்பலூர் நொச்சியம் கிராமத்தில் ரவி என்ற கூலி தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அருள்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.