பண்ருட்டி: வேகாக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து எம்எல்ஏ சபா. ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வேகாக்கொல்லை ஊராட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கடலூர் நாடாளுமன்ற தொகுதி இண்டியா கூட்டணி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நெய்வேலி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் சுபா.சந்திரசேகருடன் அரசடிக்குப்பம்,வேகாக்கொல்லை,காட்டுக்கூடலூர் ஊராட்சியில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், களப்பணியாளர்கள், தொண்டர்கள் ஆகியோருடன் இணைந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது