பண்ருட்டி: இண்டியா கூட்டணி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திற்கு நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 28,29,20 ஆகிய வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திற்கு ஆதரவு கோரி 28,29,20 ஆகிய வார்டுகளில் நகர்மன்ற தலைவரும் நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்