பண்ருட்டி: காடாம்புலியூரில் தேர்தல் சுவர் விளம்பரத்தில் தேர்தல் தேதியை மறந்த அரசியல் கட்சியினர்
பாராளுமன்றத் தேர்தல் 2024 ஏப்ரல் 19 நடைபெறும் நிலையில் இதற்காக தேர்தல் ஆணையம் பல கோடி ரூபாய் மதிப்பில் செலவு செய்து 100% வாக்களிப்பை உறுதி செய்ய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது இந்நிலையில் காடாம்புலியூர் பகுதியில் எழுதப்பட்ட சுவர் விளம்பரத்தில் 2024க்கு பதிலாக 2023 என எழுதப்பட்டுள்ளது பேசுப் பொருளாகியுள்ளது