தோவாளை: வார விடுமுறையில் களைகட்டிய கன்னியாகுமரி: குவியும் சுற்றுலா பயணிகள்!
வார விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சூரிய உதயத்தை ரசித்ததோடு, பகவதி அம்மன் தரிசனம் மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.