செந்துறை: அரியலூர்: மக்கள் தொடர்பு முகாமில் 119 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கீடு
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் 119 பயனாளிகளுக்கு 13.66 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.