பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வயலுக்குச் சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி வைஷ்ணவி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.