புதுக்கோட்டை: ரூ.60-லிருந்து ரூ.20-க்கு சரிவு! கந்தர்வகோட்டை விவசாயிகள் அதிர்ச்சி
கந்தர்வகோட்டை பகுதியில் வெண்டைக்காய் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. கிலோ 60 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகக் குறைந்ததால், சாகுபடி செலவைக் கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றனர். அரசிடம் உதவி கோரும் விவசாயிகள்.