பண்ருட்டி: பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசத்தை ஆதரித்து தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கூட்டணியில் வெற்றி வேட்பாளர் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத் அவர்களை ஆதரித்து பண்ருட்டி நகரத்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். தியாகு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உடன் நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் இராஜேந்திரன், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நகர செயலாளர்கள், மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.