பண்ருட்டி: நடுவீரப்பட்டுப் பகுதியில் வீட்டு வாசலில் படுத்திருந்த சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு பிடிபட்டது
நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாசலில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அவ்வீட்டினர் அதிர்ச்சியடைத்தனர். பின்னர் இது குறித்து பாம்புபிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு விரைந்து வந்த அவர் வீட்டு வாசலில் இருந்த 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பினை லாவகமாக பிடித்து கொண்டு சென்றார்