பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த அவியனூர் பகுதியில் கட்டிடத்தொழிலாளி மயங்கி விழுந்து பலியானார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அயவினூர் மேற்கு தெருவை சேர்ந்த 40 வயது கட்டிட கூலித் தொழிலாளியான இவர் வழக்கம்போல் வழக்கம் போல் பண்ருட்டி வி.எஸ்.பி நகர் பகுதியில் உள்ள புதிய வீடு கட்டு கட்டிபணிக்காக சித்து ஆள் வேலைக்கு வந்த நிலையில் அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை உடனடியாக சகத் தொழிலாளர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அவரை பரிசோதிக்க மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.