தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் சி.வ அரசு மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்ற வகுப்புகள் நடைபெற்றது. 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதங்களில் பரிசோதனை செய்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பரிசோதனைகளை செய்து மகிழ்ந்தனர்.