தருமபுரி: தர்மபுரியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். அரங்கநாதன் 34-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
தர்மபுரியில் நடைபெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். அரங்கநாதனின் 34-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, அன்னதானம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.