ஈரோடு: 8 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
Erode, Erode | Nov 13, 2026 ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராமன் வெளியிட்டார். அரசியல் கட்சி பிரதிநிதிகள் இதனைப் பெற்றுக்கொண்டனர்.