ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் நூதன போராட்டம். 6,500 செவிலியர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய கோரிக்கைகள் குறித்து விரிவாகக் கேளுங்கள்.