காட்பாடி: காட்பாடி நகை திருட்டு: ஆந்திராவில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை தூக்கிய போலீசார்!
வேலூர் காட்பாடியில் வீட்டை உடைத்து 11 கிராம் நகை திருடிய வழக்கில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சிவானந்தம் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இருவரை விருதம்பட்டு போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.