பெரம்பலூர்: தமிழகத்தில் தொடர் சாலை விபத்துகள்: மூன்று பேர் பலி - என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் நடந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் தொழிலாளிகள் மற்றும் ஓட்டுநர் என மூவர் உயிரிழந்த சோகம். வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு தேவை. முழு விவரங்களை அறிய இந்த வீடியோவை பாருங்கள்.