தென்காசி: தீபாவளி கொண்டாட்டம்: சாலை விபத்துக்களில் பலியான இளைஞர்கள், சோகத்தில் குடும்பங்கள்
தீபாவளி பண்டிகை அன்று நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துக்களில் பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல குடும்பங்களின் தீபாவளி கொண்டாட்டம் கண்ணீரில் முடிந்தது. விவரங்களை அறிய இந்த ஆடியோவை முழுமையாகக் கேளுங்கள்.