திருவண்ணாமலை: தவெக-வில் கொந்தளிப்பு! பெண் நிர்வாகிகளிடம் அத்துமீறிய மாவட்ட செயலாளர்?
திருவண்ணாமலை தவெக மாவட்ட செயலாளர் சத்யா மீது பெண் நிர்வாகிகள் பாலியல் மற்றும் பண மோசடி புகார் அளித்துள்ளனர். அலுவலகத்தை பூட்டி தவெகவினரே போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.