திருவண்ணாமலை: செய்யாறில் கோலாகலமாக நடந்த நேரு பிறந்தநாள் விழா: பள்ளியில் நடந்த சுவாரஸ்யங்கள்
செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் இனிப்புகள் வழங்கி நேருவின் பிறந்தநாள் விழா உற்சாகமாக நிறைவடைந்தது.