தருமபுரி: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்
தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12,59,510 வாக்காளர்கள் உள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கு நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.