திருவண்ணாமலை: மருத்துவபில்லுக்கு ரூ.3 லட்சம் இடத்தில் ரூ.10 ஆயிரம்; Translator-ஐ விசாரிக்கையில் 4வது மாடியில் தற்கொலை முயற்சி!
சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் பில்லுக்கு ரூ.10 ஆயிரம் கட்டியதில் ஏற்பட்ட குழப்பம், மொழிபெயர்ப்பாளரான சுவேதா கோஷ் தற்கொலை முயற்சி செய்தார். அவர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.