கோவில்பட்டி: கோவில்பட்டியில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்க 9-வது மாநில மாநாடு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் 9-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டின் இறுதி நாள் நாளை நடைபெற உள்ளது.