திருச்சி: தமிழக அரசை கடுமையாக விமர்சித்த சீமான்: மேகதாது முதல் விஜய் வரை அதிரடி பேச்சு
திருச்சி விமான நிலையத்தில் சீமான் பேட்டி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணியை விமர்சனம். மேலும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.