நாமக்கல்: நாமக்கல் ஆர்எஸ்எஸ் பேரணிக்குத் தடை கோரி விசிக மனு
நாமக்கல்லில் அக்டோபர் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்எஸ்எஸ் பேரணியால் சட்ட ஒழுங்கு பாதிக்கும் எனக் கூறி, விசிக நிர்வாகிகள் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பேரணியில் ஆயுதங்கள் கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.