விருத்தாசலம்: விருதாச்சலம் வானொலித்திடல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு விருதாச்சலம் வானொலி திடலில் நடைபெற்றது.பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஆயத்த பணியில் இறங்கியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்களின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார் அதன்படி கடலூர் தொகுதியில் வேட்பாளர் வே. மணிவாசகன் போட்டியிடுகின்றார்.இதனை அடுத்து அங்கு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த வேட்பாளர் .