வேலூர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், மாநகராட்சி ஆணையர் கேத்தரின் சரண்யா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினர்.