ஆத்தூர்: டி.பண்ணைப்பட்டியில் சுகாதார சீர்கேடு: தெருக்களில் குவியும் குப்பைகளால் டெங்கு அபாயம்!
Attur, Dindigul | Nov 12, 2026 திண்டுக்கல் மாவட்டம் டி.பண்ணைப்பட்டி ஊராட்சியில் முறையற்ற குப்பை மேலாண்மையால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வடிகால்கள் தூர்வாரப்படாததால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.