வேலூரில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கௌரிசங்கர் என்பவருக்கு போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.