திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேல் பள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரோட்டரி சங்கம் சார்பில் காச நோயாளிகளுக்கு 500 ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.