பண்ருட்டி: எழுத்தாளர் இராசேந்திர சோழன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா உரை குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள தவாக தலைவர் வேல்முருகன்
எழுத்தாளர்,கவிஞர்,நாடகக்கலைஞர் ஆகிய பல்வேறு தளங்களில் செயல்பட்ட ஆளுமை அய்யா இராசேந்திர சோழன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழாவில் எனது உரை என என முகநூலில் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவரும்,பண்ருட்டி எம்எல்ஏவுமான பதிவிட்டுள்ள வீடியோவின் சிறு காட்சிகள்