ஆரணி: ஆரணி கலைக் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்: பேராசிரியர் பழனி பங்கேற்பு
ஆரணி கலைக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில், சென்னை எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பி. பழனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.