பெரம்பலூர்: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டக்கிளை மாநாட்டில் வலியுறுத்தல்
பெரம்பலூர் எம் எஸ் ஆர் ரெசிடென்சியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூர் வட்ட கிளை மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு வட்ட துணைத்தலைவர் ராஜகுமாரி தலைமை வகித்தார் .நல்லுசாமி வரவேற்றார், மாநாட்டை மண்டல செயலாளர் அகஸ்ட்டின் துவக்கி வைத்தார், மாநாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,