திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் ஆயுதக் கண்காட்சி!
திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு ஆயுதக் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தீயணைப்பு உபகரணங்களின் பயன்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.