செங்கல்பட்டு: சட்டசபை எப்படி இருக்க வேண்டும்? - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கருத்து
சட்டசபை என்பது வெறும் சட்டங்களை இயற்றும் இடம் மட்டுமல்ல, மக்களின் சமூக, கல்வி மற்றும் கலாசார பிரச்னைகளை விவாதிக்கும் ஜனநாயகக் களமாக இருக்க வேண்டும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.