குடியாத்தம்: திருப்பதி பாதயாத்திரை பக்தர்கள் கோரிக்கை: சிறப்பு தரிசனம் கிடைக்க வாய்ப்புள்ளதா?
திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்லும் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வேலூரில் அன்னதானம் வழங்கப்பட்டது. பல நாட்கள் நடந்து வரும் தங்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆந்திர மற்றும் தமிழக முதலமைச்சர்களிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.