திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் சோகம்: வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் காய்ச்சிய பெண் மின்சாரம் தாக்கி பலி
திண்டுக்கல் தோட்டனூத்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் காய்ச்சிய சுகந்தினி (48) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.