காரைக்குடி: காரைக்குடி பலவான்குடி சாலை சேதம்: விபத்து அபாயம்!
காரைக்குடி அருகேயுள்ள பலவான்குடியில் கடந்த ஆண்டு போடப்பட்ட மாநில நெடுஞ்சாலை, முக்கிய வளைவுகளில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தைச் சந்தித்து வருகின்றனர். சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.