அம்பத்தூர்: அடையாறு மண்டலத்தில் 24 மணி நேரமும் குடிநீர்: 344 கோடி ரூபாயில் புதிய திட்டம்
சென்னை அடையாறு மண்டலத்தில் 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய 344 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை சி.டபிள்யூ.எஸ் நிறுவனத்திடம் சென்னை குடிநீர் வாரியம் ஒப்படைத்துள்ளது. வரும் காலங்களில் இந்தத் திட்டம் மற்ற மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.