விழுப்புரம் அருகே உள்ள காணைகுப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் மற்றும் ஸ்ரீ பெரியாயி அம்மன் ஆலய புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
#Villupuram #Kanaikuppam #Kumbabishekam #AngalaParameswari #Devotional #TempleFestival #Aanmeegam #News32 #TN32News #கும்பாபிஷேகம்