தென்காசி: 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து; 30 பேர் படுகாயம்!
தென்காசி அருகே வேட்டைக்காரன் குளம் பகுதியில் நெல்லை சென்ற அரசுப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து. 30 பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.