திருப்பத்தூர்: திருப்பத்தூர் சுகாதார அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்பந்த செவிலியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.