திருநெல்வேலி: நெல்லை, தென்காசி அரசு நூலகங்களில் புத்தகங்கள் திரும்பப் பெறப்படுகின்றன
கோவை ஈ.வே.ரா. நூலக புத்தக கொள்முதல் விவகார சர்ச்சையைத் தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட அரசு நூலகங்களில் அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்களைத் திரும்பப் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.